ஹோகந்தர என்பது கொழும்பு மாவட்டத்தின் ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது கொழும்பு நகர மையத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மேற்கில் தலவதுகொட, வடமேற்கில் பெலவத்தை, வடக்கே மாலபே, கிழக்கில் அதுருகிரிய மற்றும் தெற்கே பன்னிபிட்டிய ஆகியவற்றை ஒட்டி அமைந்துள்ளது.